👉👉👉👉👉👉👉👉
╔══════════════╗
TNPTF FLASH NEWS
╚══════════════╝
தொடக்கக் கல்வி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் - இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பு
*மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் *
*29.05.2017*
*30.05.2017*
*31.05.2017* ( ஒரு நாள் நீட்டிப்பு)
மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ளவர்கள் மட்டும் 29.05.17 திங்கட்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்*
*வரிசை எண் 1001 முதல் 2250 வரை உள்ளவர்கள் மட்டும் 30.05.17 செவ்வாய்க்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்*
*வரிசை எண் 2251 முதல் 3499 வரை உள்ளவர்கள் மட்டும் 31.05.17 புதன்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்*
╔══════════════╗
TNPTF SIVAGANGAI
╚══════════════╝
www.tnptfsvgablocknews.blogspot.in
No comments:
Post a Comment