Saturday, June 3, 2017

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் சேர தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் சேர தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்

தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் சேர 89,791 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான குழந்தைகள் விவரத்தை www.tnmatricschools.com - ல் அறியலாம். மேலும்,  ஆன்லைன் விண்ணப்பம், குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மாறாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

No comments:

Post a Comment